ஆரியகுளம் ஆருடைகுளம்!
ஆரியச்சக்கரவர்த்திகளும் ஆரியகுளமும் தமிழகத்தில் சோழரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கி.பி.12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சியடைந்த இரண்டாம் பாண்டியப் பேரரசு அதன் சமகாலத்தில் தென்னிலங்கைமீதும், வடஇலங்கைமீதும் ஆறு தடவைகளுக்கு மேல்...