இலங்கை

இஸ்ரேல் – பலஸ்தீன யுத்தம் இலங்கையை பாதிக்குமா?

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தம் இலங்கையை பாதிக்குமா? பலஸ்தீன – இஸ்ரேலிய யுத்தம் ஒரு சிக்கலான மற்றும் நீண்டகால மோதலாகும். இரு நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த...

ராஜபக்சக்களின் எதிர்காலமும்,காலிமுகத்திடல் போராட்டமும்!

இலங்கையிலிருந்து ஆர்.பாரதி சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தூதுக்குழு அமெரிக்காவில் ஆரம்பித்துள்ள நிலையில் இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை...

இலங்கை நாடகப்பள்ளியின் சர்வதேச இணையவழி அரங்கியல் கருத்தரங்கு 2020-2021

(ம.அருட்சயா,புதுமுக மாணவி,கிழக்குப் பல்கலைக்கழகம்) நாடகப்பள்ளியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச அரங்கியல் கருத்தரங்கினை பா.நிரோஷன் ணுழழஅ செயலியினூடாக முன்னெடுத்திருந்தார். "அறிந்தவற்றையும் அனுபவத்தையும் கூறுவோம், அறியாதவற்றை செவிமடுப்போம்"...

இலங்கை இனி யாருடைய நாடாகும்?

ஏலையா க.முருகதாசன் இலங்கையில் இதுவரையில் தீர்க்கப்படாத இனப் பிரச்சினையும் வலுவிழந்த அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பும் இலங்கையை மற்றைய நாடுகள்; கையாள்வதற்கு வழிவகுத்துவிட்டது.வலுவிழந்த உடல் மீது நோய்க்கிருமிகள் குடிபுகுவது...

கொழும்பில் தன்னாதிக்கத்துடன் உருவாகியிருக்கும் சீன நகரம்!

இலங்கையின் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்ததும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதுமான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் 91  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த...

இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவமும் அதற்கான சவால்களும்.

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும், பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட...

கோத்தபாயாவின் வெற்றி

தமிழர்களை அழித்தொழித்த கோத்தபாயா எட்டாவது அரசுதலைவராக அதிகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது இலங்கைக்கு இதுவரையில்லாத வரலாற்று வெற்றிதான்.அரசியல் பேசாத ஒருவரின் வெற்றி. இராணுவத்தில் பணியாற்றி...

கைவிடப்படும் புதிய அரசியலமைப்பு; மகாசங்கத்தினர் போர்க்கொடி

புதிய அரசியலமைப்பு இதோ வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, அதனை முன்னகர்த்த முடியாமல் தடுத்துள்ளார்கள் மகாசங்கத்தினர். மூன்று வருடகாலமாகத் தொடர்ந்த அரசியலமைப்பாக்க முயற்சியில்...

இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு

உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை...