எழுவதற்கே

எமக்கு மட்டும் இப்படி நடக்கின்றதே! விழுவதெல்லாம் எழுவதற்கே

--பொலிகையூர் ரேகா இங்கிலாந்து. பரந்து விரிந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமே தோல்வியும்,விரக்தியும், வலிகளும் பொதுவானவை.அவை அனைத்துமே ஏதோவோர் வெற்றியின் முதல்படியாகும்.முயற்சித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்துமேயன்றி...