ஐ – போன்

கடவுச்சொல் – குறும்கதை

சுரேந்தருக்கு 15 வயதாகிவிட்டது. கடந்த மாதம் தான் அவன் தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். நீண்ட நாட்களாகத் தனக்கொரு ஐ - போன் வாங்கவேண்டுமென்று விருப்பம் கொண்டிருந்தான்....