காணோம்

நடுவில பல பக்கங்களை காணோம் …

அம்மையையும் அப்பனையும் ஆறுதலாகச் சுற்றி வந்து அந்த அரிய ஞானப்பழத்தை விநாயகர் தனதாக்கிக் கொண்டதும், மயில்மேல் அவசரமாக உலகெல்லாம் வலம்வந்தும் அப் 'பழம்' கிடைக்காததால் கோபமடைந்து, எம்பெருமான்...