காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?
காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?டாக்டர்.எம்.முருகானந்தன் கண்களிலிருந்து நீர் வழிய, வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன்."குளிச்சுப் போட்டு வந்தவனின்ரை காதுக்...