தொட்டவன் விட்டுப் போகத் தொடர்ந்தவன் தொடரக் காலம் நகர்கின்றது.
கௌசி.சிவபாலன் (யேர்மனி) வாழ்க்கையில் எது நிஜம்? எது நிரந்தரம்? எது சொந்தம்? ஒவ்வொரு மனிதனின் உடலும் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு உருவாகின்றன. உடலமைப்பும் உருவ அமைப்பும் அப்படியேதான் தொழிற்பட்டுக்...