யேர்மனி கடுமையான குடியுரிமை விதிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது!
ஒரு வரைவு சட்டத்தின் கீழ்இ ஜெர்மனியில் ஒரு தவறான பெயரில் வாழும் புலம்பெயர்ந்தோர் பின்னர் குடிமக்களாக மாறுவது மிகவும் கடினம். அரசாங்கத்தின் இந்த மாற்றங்கள் குழந்தைகளின் குடியுரிமைக்கான...