சிவமயம்

சிவமயம் அல்ல! எல்லாம் பயமயம்!

„எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம், ஆனால் எனக்கு எல்லாம் பயமயம். காலம் உன்னைக் காலால் உதைக்கும் என்று காலமான பாரதி சொன்னவர். காலணி காலால் உதைத்தால் காலில்...