சொடுக்கு

விரல் சொடுக்கும் போது ஏன் சத்தம் கேட்கிறது?

விரல் சொடுக்குவது, நெட்டி முறிப்பது அல்லது "cracking your knuckles“ என்று சொல்வார்களே, அதை நிச்சயமாக உங்களில் சிலரும் கூட வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். சரி தானே? பொதுவாக...