தமிழ்த் தேசியத் தரப்புக்களை ஒரே புள்ளியில் இணைத்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை கவனயீர்ப்புப் பேரணி!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணி (Pழவவரஎடை வழ Pழடமையனெiஇ P2P) இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட வாகன மற்றும்...