தம்பட்டம்

தம்பட்டம்! நானும் எம்.ஜி.ஆரும்

மு.க.சு.சிவகுமாரன் 1965 105 வது பிறந்தநாள் 17.01.2022 1965 ஆண்டு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். எமக்கு பலாலி விமான நிலையம் குரும்பசிட்டியில் இருந்து கால்நடைத் தூரம்தான்....