நடிகர் திலகம்

நடிகர் திலகம் சிவாஜி, ஜெயலலிதாவிடம் இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும் என்றார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக, அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஜெயலலிதா: உங்க பெயருக்கு...