ஒரு படைப்பைக் காட்டிலும் அதை உருவாக்கும்போது கிடைக்கும்தருணங்களும், அனுபவங்களும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்தவை.
--தீபா ஸ்ரீPதரன் தைவான் என் 2024இந்த ஆண்டின் பெரும்பகுதியை ஆராய்ச்சி வேலைக்காகச் செலவிட்டிருக்கிறேன். வேலை முடிந்து வீடு திரும்பிய பல நாட்களும் physically and cognitively drain...