உலகெங்கும் ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்’ விவகாரம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
செயற்கை முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை, பெரிய தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுக்கு, அவை அறிவியல் ‘காப்புரிமை’ பெற்றுள்ளன. இதனால், ஒவ்வொரு...