மான்விழியே

அன்புள்ள மான்விழியே…!

-இலக்கியச் செம்மல் இந்துமகேஷ்-யேர்மனி „மானின் நேர்விழி மாதராய்..!“ என்று விளிக்கின்ற முன்னைய காலம் தொட்டு „அன்புள்ள மான்விழியே!“ என்று அழைக்கின்ற இந்தக் காலம்வரை மானின் விழியை மங்கையர்...