எந்த நம்பிக்கையில் நாங்கள் கை கோர்ப்பது? ஆனால் மாற்றம் ஓன்றே வழி!
ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண்யுத்தம் முடிவடைந்த கடந்த 13 வருடங்களில், எங்கள் அரசியல்வாதிகளாலோ, சர்வதேசத்தாலோ, ஏன் யுத்தத்தை முடிக்க முன்னின்று உதவிய இந்தியாவோலோ, எங்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தர...