உலகின் முதல் விஞ்ஞானி காட்டிடை வாழ்ந்த மனிதனே
ஏலையா க.முருகதாசன் உலகின் முதல் விஞ்ஞானி யாரென்றால்,எந்தத் தயக்கமும் இல்லாத பதிலாக வெளிவருவது காட்டில் வாழ்ந்த மனிதனே என்ற பதில்தான்.விஞ்ஞானத்திற்கு எண்ணங்களே தோற்றுவாயாக இருக்கின்றன. எண்ணங்கள் சிந்தனைக்கு...