அஸ்பிரின்

‘தினமும் அஸ்பிரின் சாப்பிட்டு வாருங்கள்’ அது சர்வரோக நிவாரணியின் மறுபிறப்பு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்-இலங்கை. காய்ச்சலா, தலையிடியா, உடல் உழைவா, மூட்டு வலியா எதுவானாலும் அஸ்பிரின் மருந்துதான். இவ்வாறு அது கைகொடுத்த காலம் ஒன்று

576 total views, 6 views today