யாழ் மண்ணில் சாதனை படைத்த இருதய சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிறந்த மண்ணில் பெரு மதிப்பளிப்பு விழா!
யாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு
824 total views, 2 views today