இலக்கணங்கள்

‘ எனக்கு மட்டும் ஏன் இப்படி? ’ இதுவும் கடந்து போகும்

-கரிணி – யேர்மனி பன்னிரண்டு இலக்கங்களை பொறித்து ஓடிக்கொண்டிருக்கிறது கடிகாரம். வாழ்வின் முன்னும் பின்னும் உற்றுப் பார்த்தால் அட! அத்தனையும் கால வெள்ளத்தில் பயணித்துக் கொண்டே இருக்கின்றன....