கடவுள்

புன்னகையுடன் என்னை கடந்து சென்ற கடவுள்.

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் உருவ நம்பிக்கை இல்லை. எம் மனதினை ஒரு குவியத்தில் குவிக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் உருவம் உதவலாம். அவ்வளவுதான். கடவுள் மனித...