கவியரங்குக்கோர் கந்தவனம் கவிஞரை வெற்றிமணியும் வாழ்த்தி மகிழ்கின்றது.
. இயல்வாணன்——‐————கவியரங்குக்கோர் கந்தவனம் என இரசிகமணி கனகசெந்திநாதனால் சிறப்பிக்கப்படுமளவுக்கு ஒரு காலத்தில் சந்தெவெழில் தவழும் கவிதைகளால் அரங்கை அதிர வைத்தவர்
495 total views, 3 views today