காலத்தின் கருணை
— பொலிகையூர் ரேகா-தமிழ்நாடு பறவைக் கூட்டங்கள்எப்போதும் அழகுதான்!பார்வைகளின் வேற்றுமைகள்அவற்றைச் சீண்டாதவரை!வேடர்களின் கைகளில்புலாலாகி மரிக்காதவரை!கூண்டுப் பறவையாகிச்சுயம் இழக்காதவரை!சூழ்ச்சிகளின் பின்னால்சுதந்திரம் தொலைக்காதவரை!பறக்கத் துடித்தவற்றின்
1,130 total views, no views today