கல்வெட்டுகள்

செப்பேடுகளில் எழுதி வைத்ததாகக் கல்வெட்டுகள் கூறிய தேவாரத் திருமுறைகள் இப்போதுதான் கிடைத்துள்ளன!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் கோயிலில், 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம், 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுப்பு; 1,000...