கவலைகள் இருக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் தொடர்ந்துவிடு!
ஆர்கலி.இலங்கைபெரும்பாலும் இந்த உலகம் வெற்றியை நோக்கி ஓடுவதை விட வெற்றிக்காக ஓடுவதையே முதன்மையாக கொண்டு இயங்குகிறது. இந்த வகுப்பில் நானும் ஒருத்தியே. ஆமாம் இரண்டுக்கும் மிகப் பெரிய...