63 ஆண்டுகளாக நெஞ்சைக் குடையும் ஒரு செல்லக் குடை
-மாதவி. புலம்பெயர்ந்து வாழும் எமக்கு குடை என்றதும் மழைதான் ஞாபகம் வரும். தாயகத்தில் என்றால் வெய்யிலுக்கும் குடைபிடிப்பதால், வெய்யிலும் ஞாபகம் வரும்.அதிகமான குடைகள் வெயிலுக்கு அதன் கறுப்புத்...
-மாதவி. புலம்பெயர்ந்து வாழும் எமக்கு குடை என்றதும் மழைதான் ஞாபகம் வரும். தாயகத்தில் என்றால் வெய்யிலுக்கும் குடைபிடிப்பதால், வெய்யிலும் ஞாபகம் வரும்.அதிகமான குடைகள் வெயிலுக்கு அதன் கறுப்புத்...
வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில் நனையக்கூடாதென்றுகுடைபிடித்துக்கொண்டுபோகும்காதலருக்கு மட்டும்குடைக்குள்ளும்மழையடித்துக்கொண்டிருக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும்பாதுகாக்குமென்று நினைத்தகுடைகள்தான்சிலவேளைகளில்முத்தங்களுக்கும்...