குணமாக்க

குருதிச்சோகை எதனால் ஏற்படுகிறது? அது குணமாக்கக் கூடிய நோயா?

குருதிச்சோகை ஏற்படுவதற்கு காரணங்கள் பல. குருதிச்சோகை நிச்சயமாகக் குணப்படுத்தக் கூடியதே. அது ஏற்பட்ட காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும்.

1,110 total views, 3 views today