குப்பை

குப்பையும் அவரவர் கருத்துக்களும்

குப்பை என்றவுடன் தமிழருக்கு உடனடியாக ஞாபகம் வருவது. வீடுகளிலும் வீட்டு வளவுகளிலும் தேவையற்றவையென கூட்டி எடுத்து வளவின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் சுத்திவர ஓலைகளால் கூடுகட்டி அதற்குள்...