கூத்தப் பெரியோன்

கூத்தப்பெரியோனின் அமுத விழா

கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் அமுதவிழா கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (09-06.2023) மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக...