அம்மாவின் சட்டை
ரூபன் சிவராஜா நோர்வே இல்லாதவர்களின் இருப்பைநினைவூட்டிக் கொண்டிருக்கின்றதுஅவர்கள் உபயோகித்தஏதோவொரு பொருள் அலமாரியின் அடித்தட்டில்அம்மாவின் ஒரு சட்டை அதில்ஒட்டியிருக்கிறதுகுதூகலத்தின் நிறம் வடிகிறதுஇழப்பின்
765 total views, no views today