சந்தோசம்

குறும்கவிதை

வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள் மனிதர்களை போல் அது – அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது.

668 total views, no views today