சரஸ்வதி

வெள்ளை தாமரை பூவில் மட்டுமல்லாது வேறு எங்கு எல்லாம் சரஸ்வதி தேவி வீற்று இருக்கிறாள்

எதற்குள்ளும் பொருந்த கூடியவரும், எதற்குள்ளும் அடக்க முடியாதவருமாக யோக நிலையில் வாழ்ந்து ,அந்நிலையை தன் தமிழில் செதுக்கி சென்ற சித்த புருஷனை நினைக்காத நம் தமிழர் விழாக்கள்...