சரஸ்வதி பூஜை

தேவையானவர்கள்தானே எடுப்பார்கள்.

இன்று பாலியில் சரஸ்வதி பூஜை.09.02.2025 கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கடலில் குளித்து, கடவுளுக்கு, தாம் விரும்பும், உணவுகளை, ஓலைப்பெட்டியில் படைத்து, வழிபட்டனர். காலை 7.00 மணிக்கே கடற்கரையில்...