சுடர்

அறிவான தனிச் சுடர் நான் கண்டேன் அதை ஆடலுலகென நான் கண்டேன்!

காண்பதும், கருதுவதும், நித்தம் சிந்திப்பதும், வந்தனை செய்வதும், வாக்கும் , செயலும் யாவும் நடனம் நடனம் நடனம் என்று ஊனும்

1,179 total views, 3 views today