சூம்

ஆகா வந்திடுச்சு சூம் பாட்டி. (zoom party)

எப்பதான் இனிச் சேலை உடுப்பது வேட்டி கட்டுவது! என்னப்பா நான் இஞ்சை எதை உடுக்கிறது என்று மாறி மாறி உடுத்து கொண்டு இருக்கிறேன். நீங்க என்னவென்றால் நியூஸ்...