செங்கதிர்

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

என காயத்திரி மந்திரத்தைத் தமிழில் தந்த பாரதி சூரியனைப் போற்றிப் பாடிய கவிதைகளின் சில தொகுப்பினை முன்னைய கட்டுரையில் வரைந்திருந்தேன்.

1,163 total views, 6 views today