தர்சினி சிவலிங்கம்

இலங்கைக்கு வலைப் பந்தாட்டத்தில் ஆசியக் கிண்ணத்தை பெற்று தந்த உயர் தமிழச்சி தர்சினி.சிவலிங்கம்!

இலங்கையின் தலைசிறந்த விளையாட்டு வீ|ராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்தான் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான்.

849 total views, 3 views today