நடன

ஒத்திகையின் வழி சிறப்புறும் நடன நிகழ்வு…..

செல்வி.திவ்யகுமாரி சின்னையா -லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை "தெய்வாத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்" என்ற வள்ளுவன் கூற்றுக்கிணங்க, ஊழியின் காரணமாகவோ அல்லது புண்ணியமின்மையாலோ...