நடனத்துறை

இராமநாதன் நுண்கலைக்கழக நடனத்துறை வளர்ச்சியின் முக்கிய காலகட்டங்களில்கலாபூஷணம் கிருசாந்தி இரவீந்திரா அவர்களின் பங்களிப்பு!

கேள்வி: பரதக் கலை மீதான ஆர்வ ஈடுபாட்டினையும் குருவாக அமைந்தவரையும் கூற முடியுமா?ஆடற்கலை மீதான ஆர்வமும் ஈடுபாடும் என்னுடைய குழந்தைப் பருவத்திலே இயல்பாகவே வெளிப்பட்டதனை எனது பெற்றோர்கள்...