நலமா

நீர் ஓமென்றால் மட்டும்!

ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண் அன்புள்ள ராசாத்தி, பரி.யோவானில் படித்த என்னோடு நீர் வாழ்வதால், நீர் எப்போதும் நலமாக இருப்பீர் என்று உமக்கும் தெரியும், உலகத்திற்கும் தெரியும்.. ஆனபடியால்,...