யேர்மனியில் படைப்பாளர் நூல்வெளியீட்டு விழா
''எழுத்தின் வேரே மொழியின் உயிர்ப்பு காலத்தின் பதிவே வரலாற்றுச் சிறப்பு'' என்னும் தூரநோக்குச்சிந்தையும் புலம்பெயர் வாழ்விடத் தேட்டமும் துலங்கும்தூரிகைகளே எழுத்தாளப் பெருந்தகைகள்காலத்தின் வலிமைகருக்கொள்ள, புலத்தின் பொக்கிசமாக ஜேர்மனி...