புன்னை மரம்

புன்னை மரம் உன் தங்கை !

பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் மாயப் புரட்டாசியின் இறுதி நாட்கள் அவை, யேர்மனியிலும் ஒல்லாந்திலும் இலையுதிர்காலம் தொடங்கிவிட்டது, பச்சை இலைகள்

4,737 total views, 3 views today