பேருந்து

நம்ம ஊர்ச்சங்கதிகள் மாரித்தவளைகளைப்போல அடிக்கடி கத்துவது என்னவோ நாங்கள்தான்.

-சர்மிலா வினோதினி. இலங்கை. மாரித்தவளைகளைப்போல அடிக்கடி கத்துவது என்னவோ நாங்கள்தான். ஆனால் யாருடைய காதுகளையும் சென்றடைவதில்லை, குறிப்பாக போக்குவரத்து உரிமையாளர் சங்கங்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இவைபற்றி...