போதி

போதி மரம்

கிணத்தடி எண்டது வெறும் தண்ணி இருக்கிற இடம் மட்டுமில்லை Dr.T. கோபிசங்கர்-யாழ்ப்பாணம். காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை...