நம்பிக்கை நீர்த்துப் போகும் போதுதான் அடுத்தவர்களுடன் ஒப்பீடை செய்யத் தொடங்குகிறது மனம்.
-சேவியர் அலை வேகமாக ஓடி வருகிறது அதை எதிர்கொண்டு ஓடிப் போகிறான் ஒரு சிறுவன். அலை அவனைப் புரட்டிப் போடுகிறது. சத்தமாய்ச் சிரிக்கிறான். உடலெங்கும் உப்புத் தண்ணீர்....