மேடை

‘The House of Bernarda Alba’ “ஒரு பாலை வீடு”

இலங்கையில் 1975ஆம் ஆண்டு ஆரம்பித்த எனது மேடை நாடகப் பயணத்தில் 1980இல் நான் நடித்த எட்டாவது நாடகம் ‘ஒரு பாலை வீடு’. இப்பொழுது திரும்பிப் பார்க்கும்போது எனக்கே...