மௌனங்கள்

சில நேரத்து மௌனங்கள்! ஆயிரம் ஈட்டிகளின் வலியை விட!! வலியானது!!!

காககத்தை கல்லால் எறிந்து கலைத்துவிட்டுஇப்போ! கா!! கா!!! காவாம்.-மாதவி. புரட்டாதிச் சனி, ஒரு நாள், (ஒரு நேர) விருந்தினராக ஊரில்

677 total views, 3 views today