ஆண்களுக்கு ஷாப்பிங் மனநிலையானது குறைந்தது 25 நிமிடங்களுக்கு மாத்திரமே!
பிரியா.இராமநாதன். இலங்கை. டிசம்பர் மாதம் வந்தாயிற்று என்றாலே ஒரு குதூகலம்தான் . ஏனெனில் இந்த டிசம்பர் மதங்களில்தான் “shopping” திருவிழாக்கள் “களை” கட்ட ஆரம்பிக்கும் என்றால் மிகையாகாது.தொலைகாட்சி,பத்திரிகைகள்,...