german health

யேர்மனிய சுகாதாரச் செய்திகள்….

1- பெற்றோரின் கவலையீனத்தால் 54 வீதமான குழந்தைகள், சிறுவர்களின் கண்பார்வை குறைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது சிறுவயதிலே மிக அதிகநேரம் கணனி போன்ற சமூக ஊடகங்களை அளவுக்குமீறிப்...